akurana janaza news 0360

Janaza – ஸபியா (Safiyya)

வரகாமுறையைச் சேர்ந்த ஸபியா அவர்கள் காலமானார்கள்
Safiya (Warakamura) Passed Away

உஸ்மான் (48/B தெலும்புகஹவத்தை தக்வா மஹல்லா) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Usman (Thelumbukaha watte)

முஹம்மத் நஸீம் (வரகாமுறை), சித்தி பரூஹா (அக்குறனை, தப்போது வரகாமறையில் வசிப்பவர்) தம்பதிகளின்அன்பு மகளும்
Daughter of Naseem (Warakamura), Farooha (Akurana)

ரிதா
லயானா
ஸோஹான் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Ridha, Layana, Zohan

நஸ்ரின்
நஸ்மீர் ஆகியோரின் சகோதரியும்
Sister of Nasrin, Nasmeer

சப்ராஸ்
இஜாஸ்
இர்ஷாத்
சுஹைப்
இஸாம்
பஸ்லுர் ரஹ்மான்
ஸபிய்யா
சுரைய்யா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Safras, Ijas, Irshadh, Shuaib, Hisham, Fazlur Rahman, Shafiya, Suraiya

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயா! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter