705/1A – 7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah) *
அல்ஹாஜ் பௌமி (Mr Chef உரிமையாளர் ) அவர்கள் காலமானார்கள்
Al -Haj Fawmy Passed Away
மர்ஹூம்களா அப்துல் ரஸாக், ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Razak, Razeena
மின்னாஸ் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Minnas
அப்துல் காதர் , மஸீனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Carder, Mazeena
ஹஸான் (ஜப்பான் )
சஹான் (கனடா )
ஜுமைல் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Hasan (Japan), Sahan (Canada), Jumail
மஷா
மரியம் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Masha, Mariyam
மர்ஹூம் நியாஸ்
அபான்
பரீனா
ஷீபா
சுபியான்
ரிஸ்வி
ரிஸ்வானா ஆகியோரின் சகோதரரும்
Brother of Niyas (M), Afan, Fareena, Shifa, Sufiyan, Rizvi, Rizana
மர்ஹூம் நிஸாம்
நாகூர்
மிஹ்ராஜ்
மில்ஹான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Nisam (M), Nahoor, Mihraj, Milhan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (159 துணுவிலே ரோட் ஆல்பா ஜூவலர்ஸ் மேல்மாடி) 29-08-2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-08-2024 Thursday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)
From – 159 Dunuwila Rd Alpha Jewelers Upstairs
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!