புளுகொஹதென்ன (Bulugohatenna), ஸபா மஹல்லா (Safa Mahallah) *
பழீல் தீன் அவர்கள் காலமானார்கள் (பிறப்பிடம் கண்டி)
Faleel Deen Passed Away (Kandy Born)
மர்ஹூம்களான வால் தீன் , ராபிழா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Hawaldeen, Rafila Umma
பர்ஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Farzana
பாஹிம்
பஸ்ருல்
பஸ்ரினா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fahim, Fazrul, Fazrina
ஸபர்தீன்
தாலிப்தீன்
ஐனுதீன்
நோனா ரம்ஜான்
நோனா மெஹ்ரூன்
நோனா சன்தனா ஆகியோரின் சகோதரரும்
Brother of Safardeen, THalibtheen, Ainudeen, Nona Ramjan, Nona Mahroon, Nona Santhina
ஸவ்மி
ஹில்மி
பவ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Sawmy, Hilmy, Fawmi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-08-2024 வியாழக்கிழமை பகல் 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-08-2024 Thursday Noon 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!