51 அலியாததென்னை (Aliyathenna), பங்கொள்ளாமடை ஜும்மா பள்ளி மஹல்லா (Pangolladmada Jummah Palli Mahalla) *
சாரா உம்மாஹ் அவர்கள் காலமானார்கள்
Sarah Umma Passed Away
மரஹூமா ஹைருன் நிசா
அனீஸ்
புவாத் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Hairunisha (M), Anees, Fuward
அமானுல்லாஹ்
நைமுல்லாஹ்
சலீமுல்லாஹ் ஆகியோரின் உம்மம்மாவும்
Grand Mother of Amanullah, Naimullah, Saleemullah
ரமீஸ்
ரம்ஸீன் ஆகியோரின் வாப்பாம்மாவும் ஆவார்
Grand Mother of Ramees, Ramzeen
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-08-2024 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-08-2024 Monday Evening 3.30 at Pangollamada Jummah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!