185/1 தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah) *
பௌனுன்நிஷா அவர்கள் காலமானார்கள்
Fawnun Nisha Passed Away
மர்ஹூம் ஜமால்தீன், மீயா உம்மா தமபதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen, Miya Umma
சஹாபிதீன் (அஜந்தா பத்தி கொம்பனி) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Sahabtheen (Ajantha Bathi Company)
பர்ஸானா
பஸீனா
பாயிஸ்
சுமையா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Farzana, Fazeena, Fayis, Sumaiya
நிஸாஹிர்
ரியாஸ்
வஸீரா
மிஸிரியா
ரினோஸா
ரிபாஸா
அனீமா
அஸ்மினா ஆகியோரின் சகோதரியும்
Sister of Nizahir, Riyas, Waseera, Misiriya, Rinosa, Rifasa, Aneema, Asmina
பாஸில்
பாஹிம்
பஸ்ரினா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Fazil, Fahim, Fazrina
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-08-2024 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 23-08-2024 Friday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!