குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla)
ஹஸீனுன் நிஷா அவர்கள் காலமானார்கள்
Haseenun Nisha Passed Away
மர்ஹூம்களான யூசுப் , ரஹ்மா பீபீ தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Yoosuf, Rahma Bibi
மர்ஹூம்களான அல்ஹாஜ் சஹீட், சுலைஹா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Saheed, Sulaiha
கலீல் ரஹ்மான் (நிஸ்தார் ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Kaleel Rahman (Nisthar)
ரிகாஸ்
ரிஹான்
ஸும்ரி
ரைஸா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rikas, Rihan, Zumry, Raiza
மனாஸ்
ஆதிக்க
நுஸ்கியா
ஸஹ்லா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Manas, Athika, Nuskiyam Shahla
ஷபீக்
பயாஸ்
ஆபிதா
பரூசா
றிஸ்மியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Shafeek, Fayas, Abidha, Faroosa, Rizmiya
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 22-08-2024 வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு குருகோடை முஹ்ய்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 22-08-2024 Thursday Night 8.30 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!