69/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), உடவெளிகெடிய (Udaweliketiya), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla)
பளீல் ஹுசைன் அவர்கள் காலமானார்கள்
Faleel Hussain Passed Away
மர்ஹூம்களான சரீபுதீன், நோனா (மாத்தளை M.C வீதி) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sareefdeen, Nona (Matale MC Road)
மர்ஹும்களான ஜலால்தீன், சுலைஹா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jaladeen, Sulaiha Umma
மர்ஹுமா ரவ்பா உம்மாவின் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rawfa umma
மொஹமட் சிராஜின் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Siraj
மர்ஹும் மர்ஜானின் அவர்களின் சகளையும்
Sakala of Marjan
ரியாஸ்
வசூக்
ரிம்சான் ஆகியோரின் சாச்சாவும் ஆவார்
Uncle of Riyas, Wazook, Rimzan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-08-2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-08-2024 Wednesday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!