299 புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla) *
எஸ்மின் பரீனா அவர்கள் காலமானார்கள்
Esmin Fareena Passed Away
மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத், ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Jaseema Umma
அப்துல் லத்தீப் , லதீபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Latheef, Latheefa Umma
அல்ஹாஜ் மஃரூப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Mahroof
யாஸிர்
யஸ்வான்
ஸப்ராஸ்
மகீஸா
மப்ரா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Yazir, Yaswan, Safraz, Makeeza, Mafra
சமூன்
அஸீஸ்
ரபீக்
நியாஸ்
ரம்சீன்
ஸபான்
ரிபாயா
சனூஜிக்கான்
ஸபீனா
ரிஸானா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Samoon, Asees, Rafeek, Niyas, Ramseen, Safan, Rifaya, Sanoojikan, Safeena, Rizana
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16-08-2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 16-08-2024 Friday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒியை ஏற்படுத்துவாயாக!