தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), மஹ்மூர் மஹல்லா (Mahmoor Mahallah)
ஹாஜியானி மிஸிரியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Misiriya Umma Passed Away
மர்ஹூம்களான நூர் முஹம்மத் பாத்திமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed, Fathi Muthu
மர்ஹூம்களான மூனாகானா செய்யட் முஹம்மட் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Muna Kana Seyyad Muhammed
மர்ஹூம் நூர் முஹம்மட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Noor Muhammed
ஹாஜியானி இர்பானா
பர்ஹானா
ரஸ்மில்
தஸ்மிலா
ரயிஸ்
மௌலவி ரஸ்லி
ரவ்ஸான்
சஹ்லா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Irfana, Farhana, Rasmil, Thasmila, Rayees, Rasli Moulavi, Rawzan, Sahla
அல் ஹாஜ் அஸ்மி(TATA Timber Rambukkana)
நஸீம்
சப்(f)ராஸ்
சம்ரா
ஆயிஷா
ஹப்ஸா
அஸ்ரா
ஷகீப்(f) ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Al Haj Asmy, Naseem, Safraz, Samra, Ayisha, Hafsa, Asra, Shakeeb
மர்ஹூம்களான செய்யட் முஹம்மட்
இஷாக் மாஸ்ர்(முன்னால் கல்வி பணிப்பாளர்)
கதீஜா உம்மா
சுபைதா உம்மா
ப(f)லீலா உம்மா
கால்சா உம்மா ஆகியோரின் சகோதரியும்
Sister of Seyyad Muhammed, Ishak Master, Kadeeja Umma, Subaidha Umma, Faleela Umma, Kaalsa umma
அக்ஷான்
இனோஷான்
ஹன்பல்
யூனுஸ்
ஸீனா
சம்ஹா ஆகியோரின் உம்மம்மாவும்
Grand Mother of Akshan, Inoshan, Hanfal, Yoonus, Zeena, Samha
15-08-2024 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு தெலு்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
15-08-2024 Thursday Evening 3.30 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையம், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!