akurana janaza news 0360

Janaza – பரீத் (Fareed) – கிங்ஸ் கோர்ட் (Kings Court)

கிங்ஸ் கோர்ட் (Kings Court) இனை வசிப்பிடமாகவும், மன்னார் விடத்தீவை பிறப்பிடமாகவும் கொண்ட

பரீத் (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் ) அவர்கள் காலமானார்கள்
Fareed (Rtd Assistant Director of Education) Passed Away

அப்துல் காதர், பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder, Fathi Muthu

பதுரியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Baduriya

பஸீல் ஆசிரியர் கொட்டியா கும்புர
சப்னாஸ்
ஸஹ்னாஸ்
பாஸில் (பொறியியலாளர் ) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Fazeel (Teacher Kotiyakumbura), Safnas, Sahnas, Fazil (Engineer)

வஸீர்
இம்தியாஸ்
நஸ்லியா
புஸ்ரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Waseer, Imthiyas, Nasliya, Bushra

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 12-08-2024 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 12-08-2024 Monday Night 8.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter