Janaza – ரபீகா உம்மா (Rafeeka Umma)

மடவளையை பிறப்பிடமாகவும், வரகாமுறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி ரபீகா உம்மா அவர்கள் காலமானார்கள்
Rafeeka Umma Passed Away (Madawala Born, living in Warakamura)

மர்ஹூம்களான சம்சுதீன் , ரைஹானத் உம்மா ம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Samsudeen. Raihanth Umma

மர்ஹூம் U L S ஹமீத் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – நீரெல்லை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of ULS Hameed (M) (Rtd Teacher – Neeralla)

இஜாஸ்
ரம்சான் மௌலவி
ஸுஹாரா
ரிஸானா
உமர் பாரூக் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Ijas, Ramsan Moulavi, Zuhara, Rizana, Umar Farook

காஸிம்
பௌஸிா
ஸாலிஹா
ஹானியா
நஸீரா
மர்லியா
பீபீ பாத்திமா
வஸீரா ஆகியோரின் சாச்சியும் ஆவார்

Aunty of Kasim, Fawziya, Saliha, Haniya, Naseera, Marliya, Bibi Fathima, Waseera

10-08-2024 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வரகாமுறை ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

10-08-2024 Saturday Evening 3.30 at Warakamura Jummah Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter