Janaza – பவ்சியா (Fawziya) – உக்கல (Uggala),

190 உக்கல (Uggala), முகர்ரம் மஹல்லா (Mukarram Mahallah) *

ஹாஜியானி சித்தி பவ்சியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Sithi Fawziya Umma Passed Away

மர்ஹூம் கோவன்னா மூனா இஸ்மாயில் தம்பதிகளின்அன்பு மகளும்
Daughter of Kovanna Moona Ismail

அஹமத் சஹீத் அவர்களின்அன்பு மனைவியும்
Wife of Ahmed Saheeth

மஸாஹிரா
இலியாஸ் நியூ கிரைண்டிங் மில் துனுவில வீதி
ரிஸானா
பரினா
பஸீஹா
ரிஸ்வான் Spain
நஸ்மின் Japan
இம்டியாஸ் Spain
ரிஸ்வியா ஆசிரியை குருத்துகஹஎல முஸ்லிம் வித்யாலயம் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Mazahira, Ilyas (New Gerinding Mill – Dunuwila), Risana, Fareena, Fazeeha, Rizwan (Spain), Nasmin (Japan), Imthiyas (Spain), Rizviya Teacher (Ku/Ela MMV)

நஸீர்
அஸ்மி
சமூன்
மர்ஹும் ரஹீம்
நிஷாம்
பரீனா
ஆமினா
ஷியாமா
செய்னப் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Naseer, Asmy, Samoon, Raheem (M), Nisam, Fareena, Amina, Shiyama, Zainab

அஸீஸா உம்மா
மிஸ்றியா உம்மா
நவாப்
முஸாதிக் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
சுவைறா
கரீமா
அஸ்வர் JP
ஹரீஸா
ஆரிப்
பஸ்மில் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Aseesa Umma, Misriya Umma, Nawab, Mushadik, Suwaira, Kareema, Aswar JP, Hareesa, Arif, Fazmil

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-08-2024 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு உக்கல முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 10-08-2024 Saturday Morning 11.00 at Uggala Mukkaraam Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter