Janaza – அப்துல் காதர் (Abdul Carder) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda), ஹுரிகொள்ள (Hurigolla),

அப்துல் காதர் (மட்டக்களப்பு கோக்கி நானா) அவர்கள் காலமானார்கள்
Abdul Carder (Matakalapu Kokki Nana) Passed Away

ஸையது நாவூர் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sayyad, Nahoor Umma

மர்ஹுமா ஆசியா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Asiya (M)

ரசாக்
மர்ஹும் சைனம்பு
வருச பீபி
குஞ்சு பீபி
நூர்தீன் ஆகியோரின் சகோதரரும்

Brother of Razak, Zainambu (M), Warusha Bibi, Kunju Bibi, Noordeen

சர்மிலா
சபீனா
நிரோஷா
நிசாம்ீன்
ரவுஸ்தீன்
முனிரா
முனீர்
மர்ஹும் அமீட் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Sarmila, Safeena, Nirosha, Nisamdeen, Rausdeen, Muneera, Muneer, Ameed (M)

நஸீர்தீன்
ரஹீம்
சகூர்
பஸ்மினா
மனால் அஸ்மா
M.R. நியாஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Naseerdeen, Raheem, Sakoor, Fazmina, Manal Asma, Niyas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக (39/ D, ஹுரி கோல்ல, குருகோட அன்னாரின் மகனாரின் இல்லத்திலிருந்து) 09-08-2024 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 09-08-2024 Friday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli) from His kurugoda son’s place

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் செனறவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter