144A துனுவில ரோட் (Dunuwila Road), குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *
முஹ்சீன் (முஹ்சீன் மாஸ்டர்) முன்னால் விவாகப் பதிவாளர் அவர்கள் காலமானார்கள்
Muhseen Master (Former Marriage registrar) Passed Away
மர்ஹூம்களான செய்யத் ஹுசைன் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed
மர்ஹூம்களான சம்சுதீன் லெப்பை தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Samsudeen Lebbai
மர்ஹுமா அனீசா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Aneesha Umma
முயீஸ் (ஜப்பா்)
அனஸ்
அஸானியா
பரூசா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Muyees (Japan), Anas, Asaniya, Farooza
அமான்
ஸிபா ஸம்ஸம்
ரிஸானா
ஷாமிலா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Aman, Sifa Zamzam, Risana, Shamila
அமீர் மஸ்டர்
ராசிக் மவ்ளவி
டொக்டர் ஸகரிய்யா ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Ameera Master, Razik Moulavi, Dr Zakariya
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-08-2024 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08-08-2024 Thursday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களு்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!