1ம் கட்டை ( 1st Mile Post), பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) *
அல்ஹாஜ் GTM நௌஷாத் (நபீஸா ) அவர்கள் காலமானார்கள்
Al Haj GTM Nawsard (Nabeesha) Passed Away
மர்ஹூம்களான அல் ஹாஜ் GHSM இஸ்மாஈல் ( நபீஸா உரிமையாளர் ) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of GHSM Ismail (Nabeesha Owner)
AS முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of AS Muhamed
ஹாஜியானி பரூனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Faroona
அல் ஹாஜ் நாசிக்
ஸதகதுல்லாஹ்
ரஹ்மதுல்லா் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Al hAj nazik, Sadakathillah, Rahmathullah
அல் ஹாஜ் மர்ஹூம் ரபீக்
ஸபீர்
தௌபீக் ஆகியோரின் சகோதரரும்
Brother of Al Haj Rafeek (M), Safeer, Thawfeek
ஹாஜிகளான நிஸாம்தீன்
ஜம்ஷித்
ரஜபுத்தீன்
நஸீர்
ஆரிபீன்
மர்ஹூம்களான ஹாஜி சனூன்
பாருக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al Haj Nizamdeen, Al Haj Jamsid, Al Haj Rajabudeen, Al Haj Naseer, Al Haj Arifeen, Al Haj Sanoon (M), Al Haj Farook
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-08-2024 வியாழக்கிழமை பகல் 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08-08-2024 Thursday Noon 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் வருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!