263 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), ஹின்குருமுதுன (Hingurumuduna), நஜாஹ் மஹல்லா (Najah Mahallah) *
சித்தி நஜிமுனிஸா அவர்கள் காலமானார்கள்
Sithi Najimunnisha Passed Away
மர்ஹூம்களான (மணி ஓடர்) செய்யத் முஹம்மத், அஸ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyad Muhammed (Mani Order), Asma Umma
மர்ஹும்களான மொஹம்மத் லெப்பை (கஸாவத்தை) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mohamed Lebbai (Kasawatte)
மர்ஹூம் ஷரிப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shareef (M)
மர்ஹுமா பௌசு் இஸாதா
பௌசுல் மும்தாஸியா
முஹம்மத் பைசூன்
நஸிலா பஸ்லி (பாலிகா வித்தியாலய ஆசிரியை) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Fawzul Izzadha, Mumthaziya, Fawzoon, Naseela Fazly (Teache – Balika School)
மர்ஹூம் ரபாய்தீன்
வஸீர்
மர்ஹும் தையூப்
பர்ஸானா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Rafaideen (M), Waseer, Thaiyoob (M), Farzana
மர்ஹும் அப்துல் காதர்
அஹம்மட் ஸஹீட்
மர்ஹூமா ஜன்னதுன்னிஸா
உம்மு ஹானியா
ஸாலிஹா உம்மா
மர்ஹுமா வஜீஹா ஆகியோரின் சகோதரியும்
Sister of Abdul Carder (M), Ahmed Saheed, Jannathunisha (M), Haniya, Saliha Umma, Wajeeha (M)
மர்ஹும் ரயீஸ்
ரஸா
வஸீம்
ஆஸிர்
ஆகிப் ஆகியோரின் உம்மம்மாவும்
Grand Mother of Rayees (M), Raza, Waseem, Azir, Akib
இஜாஸ்
இமாஸ் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார்
Grand Mother of Ijaz, Imaz
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-08-2024 வியாழக்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 08-08-2024 Thursday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!