Janaza – லதீபா உம்மா (Latheefa Umma) – துனுவில ரோட் (Dunuwila Road),

74/1 துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) *

லதீபா உம்மா அவர்கள் காலமானார்கள்
Latheefa Umma Passed Away

மர்ஹூம் அப்துல் ஹமீத் , யஹ்யா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of AbdulHameed, Yahya Umma

ஷாஹுல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shahul Hameed

மர்ஹூம் அமீர் கான்
ஐயூப் கான்

Mohther of Ameer Khan (M)
Aiyoob Khan

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
இசாக் ஹாஜியார் (அஸ்னா பள்ளி முஅத்தீன் )
ஹினூன் ஹாஜி ஆகியோரின் சகோதரியும்

Sister of Shahul Hameed (M), Ishak Hajiyar (Asna Muad-deen), Hinoon Haji

றிசாத்
அர்ஷாத்
அம்லாஸ்
அர்ஹம்
அஸ்மால் ஆகியோரின் வாப்பம்மா ஆவார்

Grand Mother of Rishard, Arshard, Amlas, Arham, Asmal

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-08-2024 செவ்வாய் கிழமை மாலை 2.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 06-08-2024 Tuesday Evening 2.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter