Janaza – முஹிடீன் (O L M Muhdeen) – மாத்தளை வீதி (Matale Road),

88/3 மாத்தளை வீதி  (Matale Road), வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

அல்ஹாஜ் அல்ஹாஜ் O.L.M. முஹிடீன் (முஹ்சீன்) அவர்கள் காலமானார்கள்
O L M Muhdeen (Muhdeen) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

P.M. உமர்டீன் லெப்பை ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of PM Umardeen Lebbai, Rahmath Umma

காலஞ்சென்ற எட்டாம் கட்டை மவ்ளானா என்று அழைக்கப்பட்ட அப்துல் காதர் தம்பதிகளின் மருமகனும் 
Son-in-law of   Abdul Crader 

காலஞ் சென்ற  ஆயிஷா அவர்களன் அன்பு கணவரும்
Husband of ayisha

அஸாம் (சவுதி)
ஷிஹானா
ஷ்மீர்
அக்ரம் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Azam, Shihana, Sameer, Akram

வசீம்
நுஸ்ரா
இப்தியா
சல்மா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Waseem, Nushra, Ifthiya, Salma

அல்ஹாஜ் A.C.M. முஹிடீன் சகோதரியின் மகனும் ஆவார்
Sisters son of alhaj ACM Muhudeen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-07-2024 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-07-2024 Monday Evening 4.30 at Akurana Grand Mosque  (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! வர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter