akurana janaza news 0360

Janaza – மீரன்னாட்சி(Meeranatchi) – வெலேகடை (Welekada)

வெலேகடை (Welekada), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

ஹாஜியானி என்ரத்தென்னே கெதர – மீரன்னாட்சி அவர்கள் காலமானார்கள்
Meeranatchi (Endrathenna Gedera) Passed Away

இன்னா-லி்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹும் ஜமால்தீன் மர்ஹூம் பாத்திமா பீபி தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen (M), Fathima Bibi (M)

பாஸ் மாமா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Baas Mama

மர்ஹூம் ஸாஹுல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shahul Hameed (M)

மர்ஹூம் சனூஸ்தீன்
மர்ஹூம் சனூர்தீன்
மர்ஹூம் சபீன்
ஜனாப் தஸ்பீன்
அமீர் கான்
Zசமான்
ஜனாபா ரிபாஸா
ஈதுன் நிஷா
ஸாயிமா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Sanoosdeen (M), Sanoordeen (M), Safeen (M), Thasbeen, Ameerkhan, Zaman, Nisafa, Edun Nisha, Zaayima

மர்ஹும் இக்பால்
நவ்பர் அலி ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Iqbal (M), Nawfer Ali

ரமீஸா
பௌஸுல் மஸீனா
மர்ஹூம்களானா இ.ஜே.எஸ் மொகமட்
பல்கீஸ் உம்மா
ரியால்தீன்
ஸாஹுல் ஹமீட்
ஜிப்ரியா
மர்ஸுனா
பாயிஸா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Rameesa, Fawzul Mazeena, EJS Mohamed (M), Balkees Umma, Riyaldeen, Shahul Hameed, Jiffriya, Marsoona, Fayiza

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31-07-2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 31-07-2024 Wednesday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter