383/3 – 6ம் கட்டை ( 6th Mile Post), வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
அல்ஹாஜ் அப்துல் ஹசன் (VSM Ismail & Brothers) அவர்கள் காலமானார்கள்
Al-Haj Abdul Hassan (VSM Brothers) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹும்களான ஸெய்யது லெப்பை, ஹாஜரா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Lebbai, Hajarah Umma
மர்ஹூம்களான சுலைமான் லெப்பை ரஹ்மத் உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sulaiman Lebbai, Rahmath Umma
ஹாஜியானி சமீஹா உம்மா அவர்களின் அன்பு கணவரும
Husband of Sameeha Umma
ரியாஸ்
ஜனீஸ்
சுரைஜா
நஸ்ரின் பாத்திமா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Riyas, Janees, Suraija, Nasrin
அல்ஹாஜ் முஹம்மத் அமீர் (Fashion Gate)
நfபீஸ் அஹமத் (Saudi Arabia)
இஷாபினாஸ்
ஷய்ரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Al Haj Ameer (Fashion Gate), Nafeesh Ahmed (S.Arabia), Ishafinas, Shairah
மர்ஹும்களான ஸெய்னுல் ஆப்தீன்
அஹமத் முஹம்மத்
VSM இஸ்மாயில்
VSM ஸுபைர்
கதீஜா உம்மா
பாத்திமா பீபீ ஆகியோரின் சகோதரரும்
Brother of Zainul Abdeen (M), Ahmad Muhammed, Ismail, Zubair, Kadeeja Umma, Fathima Bibi
சட்டத்தரணி ஸைன் மனூன்
மர்ஹும் நஸீம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Zain Manoon (Lawyer), Naseem (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 30-07-2024 Tuesday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!