6ம் கட்டை ( 6th Mile Post), அஸ்னா மஹல்லா (Asna Mahalla) *
ஹாஜியானி சித்தி ஸமீரா அவர்கள் காலமானார்கள்
Sithi Zameera Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹும் அல்ஹாஜ் செய்யித் முஹம்மத், ஸாலியத்தும்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Alhaj Seyyad Muhammed & Saliyath Umma
வாக்காட்டைச் சேர்ந்த மர்ஹும் பதுர்தீன் முஹம்மத் ஹாஜியானி லதீபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Waakkaadu – Badurdeen Muhammed, Latheefa
அல்ஹாஜ் லாபிர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Lafir
அல்ஹாஜ் ரிஸாம்,
பஸ்லுனா
மௌலவியா ஸுமையா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rizam, Fazluna, Sumaiya Moulaviya
ஷாபி
ரம்ஸான்
மும்தாஜ் பேகம் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Shafi, Ramzan, Mumthaj
மர்ஹும் அல்ஹாஜ் ஸரூக்
அல்ஹாஜ் நஜிமுதீன்
முயீஸ்
மர்ஹும்களான ராஹிலா உம்மா
ித்தி பவ்ஸுல் மசீனா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Zarook (M), Najimudenn, Muyees, Rahila Umma (M), Fawzul Mazeena (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-07-2024 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 26-07-2024 Friday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!