Janaza – ஸியாதா (Ziyadha) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

357/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அர்கம் மஹல்லா (Arkam Mahalla) *

ஹாஜியானி உம்மு ஸியாதா (குந்தாதா) அவர்கள் காலமானார்கள்
Ummu Ziyadha Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அல்ஹாஜ் ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Al-haj Habeeb Muhammed

மர்ஹூம் அல்ஹாஜ் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Al-haj
Seyyad Muhammed

மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் காதர் (பாரூக் ஹாஜியார்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-haj Abdul Carder (Farook Hajiyar)

மர்ஹூம் ஸலீர்
உனைஸ்த்தீன்
அல்ஹாஜ் தாலிப் மீலாத்
அல்ஹாஜ் பைஸல்
ஹாஜியானி ஹாபிழா
ஹாஜியானி ஸியாதா
ஹாஜியானி சனாஸா
ஹாஜியானி நபீஹா
ஹாஜியானி சுமையா
ஹாஜியானி ஸவ்தா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Saleer, Unaisdeen, Thalib, Faizal, Hafila, Ziyadha, Sanasha, Nafeeha, sumaiyaa, Sawdha

அல்ஹாஜ் மர்சூக்
மர்ஹூம் அல்ஹாஜ் நலீப்
அல்ஹாஜ் ரம்சீன்
நவாஸ்
ஜவ்சீர்
இர்பான்
சர்மிளா
நஸீஹா
பரீஸா
ஸபீலா
சிபானா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Marzook, Naleef, Ramzeen, Nawas, Jawzeer, Irfan, Shrmila, Naseeha, Fareesha, Shafeela, Shifana

அல்ஹாஜ் தாஹிர்
அல்ஹாஜ் பளீல்
அல்ஹாஜ் பாயிஸ்
அல்ஹாஜ் இஸ்ஸதீன்
அல்ஹாஜ் நவ்சாத்
அல்ஹாஜ் நிஸ்மின்
அல்ஹாஜ் இம்தியாஸ்
மர்ஹுமா ஹாஜியானி நஜீமுன்னிஷா
மர்ஹும ஹாஜியானி ஸமீனா
மஸீதா
ஆயிஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of THahir, Faleel, Fayis, Izzadeen, Naawsard, Nismin, Imthiyas, Njimunisha, Sameena, Maseedha, Ayisha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-07-2024 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 25-07-2024 Thursday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter