296A 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஸ்தென்னை (Delgastenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) *
உம்முல் புக்ரா (ஒய்வு பெற்ற ஆசிரியை – அனுராதபுரம்) அவர்கள் காலமானார்கள்
Ummul Fukra (Anuradhapura – Rtd Teacher) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் ஸலாம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Salam (M)
மர்ஹூம்களான ஷாலி, ஸப்ரா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shali, Shafra
மர்ஹூம் அப்துல் ஹமீத் (தீனா ஆனா) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Hameed (Theena Aana)
ஷப்ரி (ஆஸ்திரேலியா)
ஷபானா (UK)
ஷஹீனா (ஜப்பான்)
சஜ்ஜரின் ஆசிரியை (சாஹிரா கல்லூரி) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Shfri (Australia), Shafana (UK), Shaheena (Japan), Sajrin Teacher (Zahira College)
பவுஸ் (UK)
ரிப்னாஸ் (ஜப்பான்)
றிப்கான் (கட்டார்)
அஸ்னா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fauz (UK), Rifnas (Japan), Rifkan (Qatar), Asna
அல்ஹாஜ் சலீம்
அல்ஹாஜ் அன்சார்
மர்ஹூம் அல்ஹாஜ் முலப்பர் ஆகியோரின் மைத்துனியும்
Sister-in-law of Saleem, Ansar, Mulaffer (M)
அனுராதபுரம் அப்பாஸ் குட்டி ஹாஜிகளான
அல்ஹாஜ் இஸ்மாயில்
அல்ஹாஜ் ஹனீபா
அல்ஹாஜ் நசீர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Anuradhapura Abbas kutti – Ismail, Haneefa, Naseer
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-07-2024 சிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
(கிங்ஸ் கோர்ட் – காசல் பார்க் அருகில் உள்ள மகன் வீட்டில் இருந்து)
Janaza Burial 20-07-2024 Saturday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)
From Kings Court – Castle park Sons Place
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!