புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) *
ஹாஜியானி நஜீபா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Najeeba Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைி ராஜிஊன்
அல்ஹாஜ் S M Ali ரஷீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of SM Ali Rasheed
அல்ஹாஜ் அப்துல்லாஹ்
அமானுல்லா முஃதி
மர்ஹூம் அல்ஹாஜ் ரம்ஸான் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Alhaj Abdullah, Amanullah Mufthi, Alhaj Ramzan (M)
அல்ஹாஜ் பாரூக்
அல்ஹாஜ் ரியால் (சூர்யா)
அல்ஹாஜ் ரஃபீக்
அல்ஹாஜ் அன்வர்
ம்ஹூம் செய்யத முஹம்மத் ஆகியோரின் சகோதரியும்
Sister of Alhaj Farook, Alhaj Riyal (Sooriya), Alhaj Rafeek, Alhaj Anwar, Seyyad Muhammed (M)
அப்துர் ரஸ்ஸாக்
பர்ஹான் மாஸ்டர்
இஃபால்
அமீன்
ஷிராஸ்
அஸ்லம்
மர்ஹூம் மஹ்ரூப் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Abdur Razzak, Farhan Master, Iqbal, Ameen, Shiras, Aslam, Mahroof (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-07-2024 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தா் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 20-07-2024 Saturday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையம் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!