Janaza – ரிஹான் (Rihan) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla)

229 தலகஹ-கந்த (Thalaha Kanda), வசித்தவருமான

S H M ரிஹான் அவர்கள் காலமானார்கள்
SHM Rihan Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஹலீம்தீன், மிஸிரியா (தென்னந் தோட்டம்) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Haleemdeen, Misriya (Thennam thottam)

மர்ஹூம்களான அப்துல் மஜீத், ரஹிலா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Majeed, Rahima Umma

ஸீனத்துள் பரீஹா ஆசிரியை (குருகோடை பாடசாலை) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fareeha Teacher (Kurugoda School)

ரிஸ்வி
ரிஸ்வான்
ருமைஸா
ரிஸ்வியா
சில்மியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Rizvi, Rizwan, Rumaiza, Rizviya, Silmiya

ஹம்சத் உம்மா (ஓய்வு பெற்ற அதிபர் – பானகமுவ)
புஹாரி (ஓய்வு பெற்ற ஆசிரியர் – பானகமுவ)
பௌசியா (ஓய்வு பெற்ற ஆசிரியர் – லுக்மனியா MV)
அன்ஸார் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Hamzath Umma (Rtd Principal – Panagamuwa), Buhary (Rtd Teacher – Panagamuwa), Fawziya (Rtd Teacher – Lukmaniya MV), Ansar

அப்துல் ஹாசிம் (ஓய்வு பெற்ற அதிபர் – குருநாகல்)
மன்ஸூர் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Hashim (Rtd Principal – Kurunegala), Mansoor

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-07-2024 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 20-07-2024 Saturday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter