Janaza – கனீமா உம்மா (Ganeema Umma) – குருகோடை (Kurugoda)

77 குருகோடை (Kurugoda), முனவ்வர் மஹல்லா (Munawwar Mahalla) *

கனீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Ganeema Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அஹ்மத் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ahmad Muhamed

மர்ஹூம்களான அப்துர் ரஹ்மான, பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdur Rahman, Fathi Muthu

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Habeeb

நஜீப்
ரஷீத்
மர்ஹூம் நிஸாம்
பௌசியா
பைசால்
பாரிஸ் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Najeeb, Rasheed, Nisam (M), Fawziya, Faizal, Faris

அப்துல் கபூர் (8ம் கட்டை சோபா சொய்ஸ்)
ரஹீமா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
பர்ஸானா
ருஸைக்கா
ஷியாதா
மன்ஸிலா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Abdul Gafoor (8MP Sofa Choice), Raheema (Rtd Teacher), Farzana, Ruzaika, Ziyadha, Manzila

மர்ஹுமா அஸீஸா
மர்ஹூம் ஸுபைர்
மர்ஹூம் உவைஸ்
தாஹிர்
கதீஜா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Azeeza (M), Zubair (M), Uwais (M), Thahir, Kadeeja Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19-07-2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 19-07-2024 Friday Morning 10.30 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter