Janaza – நஸீம் (Naseem) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

132/A புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla)

221/1 தெல்கஸ்தென்னை (Delgastenna), பிறப்பிடம்

நஸீம் அவர்கள் காலமானார்கள்
Naseem Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான மர்ஜான், ஹுஸைரா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Marjaan, Huzaira

மர்ஹூம் அல்ஹாஜ் நிஸாம்தீன், கரீமுன்நிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Nisamdeen, Kareemunisha

நஸ்ரின் ஸஹ்னாஸ் அவர்களின் அன்பு ணவரும்
Husband of Nasrin Sahnas

ஆஸ்
ஹாயா
ஐதா
ஹாத் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Haas, Nasaam, Fayisha, Haath

நயீம்
நஸாம்
பாயிஸா
ரினோஷியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Nayeem, Nasaam, Fayisa, Rinoshia

இக்பால்
நௌபர்
அர்ஷாத்
ஸப்ராஸ்
ஸப்ரா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Iqbal, Nawfer, Arshard, Safras, Safra

பஸ்ரின் அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Fazrin

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 16-07-2024 Tuesday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter