259 புளுகொஹதென்ன (Bulugohatenna), பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
ஹூசைருல் அமீர் (டிரைவர் மாமா) அவர்கள் காலமானார்கள்
Huzairul Ameer Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் காசீம், ராபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Kaseem, Rafiya Umma
மர்ஹுமா ரவுபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Raufa Umma
பாரிஸ்
பைசால்
மர்ஹூம் ஷியாம்
இம்ரான்
இஜாஸ்
மன்ஸிலா
ரிஸ்வாா ஆசிரியை (குருகொடை பாடசாலை) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Faris, Faizal, Siyam, Imran, Ijaz, Manzila, Rizwana (Kurugoda School)
ஸவாஹிர்
முஸம்மிலா
பலீலா ஆகியோரின் சகோதரரும்
Brother of Zawahir, Muzamila, Faleela
அரீஸ்
பைசல் ஆசிரியர் (சாஹிரா கல்லூரி) ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Arees, Faizal Sir (Zahira College)
ஜனாஸா நல்லடக்த்திற்காக 16-07-2024 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 16-07-2024 Tuesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!