akurana janaza news 0360

Janaza – அஹமத் ஷஹீட் (Ahmed Shaheed) – தெலும்புகஹவத்தை (Thelumbugaha-watte)

939/A தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), நஜாஹ் மஹல்லா (Najah Mahallah)

அஹமத் ஷஹீட் (Rizana Stores – Ganewalpola) அவர்கள் காலமானார்கள்
Ahmed Shaheed Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான சுலைமான் லெப்பை, கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Suliman Lebbai, Kadeeja Umma

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், ரஹ்மத்தும்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Rahmathumma

சுலைஹா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Suliha Umma

மர்ஹூம் லாபிர்
தாஜூர் ரிஸானா
தஸ்லீம்
நளீம்
ரம்ஸான் டாக்டர் (UK)
ரஸானா
ரஸான் (Rio Jewllers) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Lafir, Rizana, Thasleem, Naleem, Ramzan Doctor (UK), Razana, Razan

இலியாஸ் ஹாஜியார்
ஸமான்
ரிஸானா
ரியாஸா
ரஸ்மியா
ஆதிகா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Iliyas Haji, Zaman, Rizana, Riyasa, Rasmiya, Athika

மர்ஹூம் மொஹம்மத லெப்பை
மர்ஹூம் இப்ராஹிம்
மர்ஹூம் ஜமால்தீன் ஆகியோரின் சகோதரரும்

Brother of Muhamed Lebbai, Ibrahim, Jamaldeen

அல்ஹாஜ் அப்துல் காதர்
அல்ஹாஜ் அப்துல் கபூர்
அல்ஹாஜ் பழீல்
அல்ஹாஜ் றியால்தீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Abdul Carder, Abdul Gafoor, Faleel, Riyaldeen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-07-2024 புதன்கிழமை பகல் 11.30 மணிக்கு தெலும்ப கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 10-07-2024 Wednesday Noon 11.30 at Janna Masjid – Thelumbugaha-watte

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், ங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter