Janaza – மிஸ்ரியா உம்மா (Misriya Umma) – 6ம் கட்டை (6th Mile Post),

398/3 6ம் கட்டை ( 6th Mile Post), வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

மிஸ்ரியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Misriya Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான சுலைமான் லெப்பை, துனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Sulaiman Lebbai, Thuna Umma

மர்ஹூம் அப்துல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Hameed

சவாஹிர்
பாரூக்
நவாஸ்
ஸரூக்
மர்ஹுமா ஸாஹிரா
மர்ஹுமா ஹுஸைமா
ரஹீமா
மர்லிய
நபீஸா
ஸுஹ்ரா
நஸீரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Zawahir, Farook, Nawas, Zarook, Zahira, Husaima, Raheema, Marliya, Nabeesa, Zuhra, Naseera

மர்ஹூம் இப்ராஹிம் மாஸ்டர்
மர்ஹூம் ராசிக்
மர்ஹூம் பஷீர்
மர்ஹூம் சமீன்
மாலிக்
ராசிக் (7ம் கட்டை பெட்ரோல் செட்)
சுல்பி ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Ibrahim Master, Razik, Basheer, Sameen, Malik, Razik (7th Mp Petrol Shed), Zulfi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-07-2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 08-07-2024 Monday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter