Janaza – வாஹித் (Wahid) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

289 புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla)

அல்ஹாஜ் அப்துல் வாஹித் (வாஹித் மாமா) அவர்கள் காலமானார்கள்
Abdul Wahid Passed Away

இன்னா-லில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhamed

மலீஹா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Maleeha Umma

மவ்சுபா
மவ்ஸூம் (Polonnaruwa Electricals)
வஸீம் மௌலவி (ஜப்பான்)
வசூமி
பஸ்லான் (USA)
ரைஹானா (சுவிஸ்)
சுமையா
நுஸ்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Mawsufa, Mawsoom, Waseem Moulavi (Japan), Wasoomi, Fazlan (USA),Raihana (Swiss), Sumaiya, Nushra

நபீஸா உம்மா
ரஸீனா உம்மா
ஷாஹுல் ஹமீட்
கைருன்னிஷா
சமீன்
இலியாஸ் ஆகியோரின் சகோதரரும்

Brother of Nafeesha, Razeena, Shahul Hameed, Kairunnisha, Sameen, Iliyas

அமானுல்லாஹ்
அனஸ் (சுவிஸ்)
றிப்கான்
ஆஸிம் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Amanullah, Anas (Swiss), Rifkan, Aasim

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-07-2024 வியாழக்கிழமை பகல் 2.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 04-07-2024 Thursday Noon 2.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்குக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter