Janaza – பௌசுல் கரீமா (Fawzul Kareema) – வராகஸ்ஹின்னை (Waragashinna)

68/E வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

பௌசுல் கரீமா அவர்கள் காலமானார்கள்
Fawzul Kareema Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன

மர்ஹூம் ஜமால்தீன், சவுதா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jammaldeen, Sawdha Umma

அமீர் மௌரூப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ameer Mahroof

அரபாத் (UK)
அப்ரின் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Arafath (UK), Afrin

ஷிரோஸ் (ஐலண்ட் ஷூ மார்ட் – கேக்கிராவ)
ஷாஜிதா (UK) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Shiros (Island Shoe Mart 0 Kekirawa), Shajidha (UK)

மர்ஹுமா ஸரீனா
ஹஸீனா
அரூஸா
ஸியாமா
நளீரா
மர்ஹுமா
நலீமா
அஸ்லம் ஆகியோரின் சகோதரியும்

Sister of Sareena, Haseena, Aroosa, Siyama, Naleera, Naleema, Aslam

மர்ஹூம் ராஸிக்
வஹாப்தீன்
நியாஸ்
நௌசார்
இர்பான்
சனீர் (ரியோ செரமிக் அக்குறணை)
ரம்ஸானிா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Razik, Wahabden, Niyas, Nawsar, Irfan, Saneer (Rio Ceramic – Akurana), Ramzaniya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-07-2024 புதன்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 03-07-2024 Wednesday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்ிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter