Janaza – சல்மா உம்மா(Salma Umma) – துனுவில ரோட் (Dunuwila Road)

228 துனுவில ரோட் (Dunuwila Road), தலகஹ-கந்த (Thalaha Kanda), S.A.M மஹல்லா ( SAM Mahalla)

சல்மா உம்மா அவர்கள் காலமானார்கள்
Salma Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைி ராஜிஊன்

முன்னால் துனுவில ரோட் மஹஜன ஸ்டோர்ஸ் மர்ஹூ ம் அல்ஹாஜ் ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Formar Dunuwila Rd Mahajana Stores Alhaj Haneefa

மர்ஹுமா சித்தி பாத்திமா
ஹாஜிகளான ஹஸன் (சீகுயின்ஸ் – அக்குறணை)
இல்யாஸ்
சரூஜி
ரிழ்வான்
அன்வர்
ஹாஜியானி இஸ்வதுன்னிஸா
நஸ்லியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Sithi Fathima, Hassan (Sea queens Akurana), Ilyas, Sarooji, Rilwan, Anwar, Izwathunnisha, Nasliya

மர்ஹும்களான முஹம்மது மொஹிதீன்
ஹபீப் முஹம்மத்
ரஹ்மா உம்மா
ரஸீனா உம்மா
ஸைனப் ஆகியோரின் சகோதரியும்

Sister of Mohideen, Habeeb Muhammed, Rahma Umma, Razeena Umma, Zainab

அல்ஹாஜ் அஸ்மி (சீப்புக்குளம்) அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Asmi (Seeppukulam)

ஜனாஸா நல்லடக்கத்திறகாக 25-06-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 25-06-2024 Tuesday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter