Janaza – சித்தி முபீதா (Sithi Mufeedha) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda), முனவ்வர் மஹல்லா (Munawwar Mahalla) *

ஹாஜியானி சித்தி முபீதா அவர்கள் காலமானார்கள்
Sithi Mufeedha Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் மிஹ்லார் (எமிகோ ஸ்போர்ட்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Mihlar (Emico Sports)

மர்ஹூம்களான அல்ஹாஜ் நூர் முஹம்மத், சித்தி பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed, Sithi Fathima

மர்ஹூம்களான அல்ஹாஜ் ஷஹீத், சுலைஹா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Shaheed, Sulaiha Umma

ஷானாஸ்
சிஹ்னாஸ் (லண்டன்)
ராஸி
ரஸா
சப்னாஸ் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Shanas, Sihnas (London), Razi, Raza, Safnas

மர்ஹூம் அன்சார்
மிக்தார்
மிஹ்லார்
முர்ஷிதா
மஸாஹிர்
முஸம்மில் ஆகியோரின் சகோதரியும்

Sister of Ansar, Mikthar, Mihlar, Murshida, Mazahir, Muzamil

பவாஸ்
ஹம்சா (லண்டன்)
அஸ்பாக் அஹ்மத்
ஆயிஷா ஷப்னா
ஸீனத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Fawas, Hamsa (London), Aasfak Ahmath, Ayisha Sahfan, Zeenath

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-06-202 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 23-06-202 Sunday Evening 4.30 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter