Janaza – ஷாபி (Shafi) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 150/3 புளுகொஹதென்ன (Bulugohatenna), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) *

ஷாபி அவர்கள் காலமானார்கள்
Shafi Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அல்ஹாஜ் ESS ஹமீத் (சீனடி மாமா), சித்தி ஆரிஃபா ஆகியோரின் அன்பு மகனும்
Son of ESS Hameed (Seenadi Mama), Sithi Arifa

மர்ஹூம் வஸீன்
அல்ஹாஜ் சபீன்
வஸீஹா
ஷனீரா
ஸாபினா
ராபி ஆகியோரின் சகோதரரும்

Brother of Waseen (M), Al Haj Safeen, Waseeha, Saneera, Shafeena, Rafi

மர்ஹூம் சமீன்
அல்ஹாஜ் ஜவ்ப்பர்
அல்ஹாஜ் நவ்சாத் ஆகியோரின் சகோதரி மகனும்

Sisters son of Sameen (M), Jawfer, Nawshard

நஸீர்
பர்ஸானா
நிஸா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Naseer, Farzana, Niza

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19-06-2024 புதன்கிழமை பகல் 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19-06-2024 Wednesday Noon 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter