Janaza – சித்தி மஸாஹிமா (Sithi Mazahima) – தொடங்கொள்ள (Dodangolla)

No 266 தொடங்கொள்ள (Dodangolla), புளுகொஹதென்ன (Bulugohatenna), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) *

சித்தி மஸாஹிமா அவர்கள் காலமானார்கள்
Sithi Mazahima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அஹ்மத் முஹம்மத், செய்னம்பு நாச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ahmad Muahmmed, Zainambu Nachiyar

ஷாஹுல் ஹமீத், ஸாரா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Shahul Hameed, Zara

மர்ஹூம் ரவூப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Rauf

ஷாகிர்
இன்ஸான்
பௌஷான்
ருஸ்லான் (ஜப்பான்)
தமீம்
ருஸ்மின் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Shakir, Inshan, Fawzan, Ruslan (Japan), THameem, Rusmin

ராஸிக்
சமூன் (சாதிக்கா கடை அக்குறணை)
நஸீரா ஆகியோரின் சகோதரியும்

Sister of RAzik, Samoon (Sadikka Shop), Naseera

நஸ்ருல்லாஹ்
நிப்ராஸ்
நஸ்ரினா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்

Aunt of Nasrullah, Nifraz, Nasrina

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-06-2024 செவ்வாய்க்கிழமை மாலை 2.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 04-06-2024 Tuesday Evening 2.15 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter