akurana janaza news 0360

Janaza – அஜ்மீர் (Ajmeer) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 261/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

அஜ்மீர் அவர்கள் காலமானார்கள்
Ajmeer Passed Away

இன்னா-லல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் தாஹா, மாஜிதா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Thaha, Majidha

மர்ஹூம்களான அன்வர், சித்தி (கொழும்பு) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Colombo Anwar, Sithi

நஸீஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Naseehaa

காலித் (டுபாய்)
ில்ஹானா
நிஸ்மா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Kalidh (Dubai), Milhana, Nisma

மனாஸிர் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Manazir

சலீம்
நஸார்
வஸூக் ஆகியோரின் சகோதரரும்

Brother of Saleem, Nazar, Wazook

ரிஸ்வி
ரமீஸ்
ரபீக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Rizvi, Ramees, Rafeek

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-06-2024 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-06-2024 Saturday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter