akurana janaza news 0360

Janaza – ஸைனுல் ஜாயிஸா (Zainul Jayisa) – மல்வானஹின்னை (Malwanahinna),

No 777 மல்வானஹின்னை (Malwanahinna)

ஸைனுல் ஜாயிஸா அவர்கள் காலமானார்கள்
Zainul Jayisa Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான GHS மொஹம்மத், நஸீமா துர்ரத் ஆகியோரின் அன்பு மகளும்
Daughter of G.H.S Mohamed, Nazeema Durrath

மர்ஹூம்களான ஸைனுல் ஆப்தீன், சுலைஹா உம்மா ஆகியோரின் மருமகளும்
Daughter -in-law of Zainul Abdeen, Sulaiha Umma

Z A புவாத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Z.A Fuward

நஸ்ரின் ஆசிரியை (குருந்து கஹஎல)
ஆயிஷா நஸ்மின்
பாத்திமா பஸ்லின் (UK)
மரியம் ஆசிரியை (குருந்து கஹஎல) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Nasrin Teacher (Kurundugaha ela), Ayisha Nasmin, Fathima Faslin (UK), Mariyam Teacher (Kurundugha-ela)

ஸியாத்
ஹபீப் முஹம்மத் நஸீர்
பஸால் (என்ஜீனீர்)
பாயிஸ் (HTH ஹார்ட்வேர் – 8ம் கட்டை)
ஹபீல் (ஸியா வைத்தியசாலை)
ஸபூர்தீன் (சிங்கப்பூர்)
நஸூஹியா
ஹினாயா
அஸ்மியா
சுலைஹா (பிரதி அதிபர் – ஸாஹிரா கல்லூரி)
ஆயிஷா ஆகியோரின் சகோதரியும்

Sister of Ziyad, Habeeb Mohamed Naseer, Fazal (Engineer), Fayis ( HTH Hardware -8MP), Hafeel (Ziya Hospital), Saburtheen (Singapore), Nasoohiya, Hinaya, Asmiya, Zulaiha (Dip Principal Zahira College), Ayisha

A C M ரியாஸ்
பாரிஸ் (கலாநிதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் UK) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Riyas, DR Faris (Oxford University UK)

ஜெஸீமா
பரீதா
ஸாஹிரா
இஸ்ஸத் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Jaseema, Fareedha, Zahira, Izzath

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-05-2024 புதன்கிழமை பகல் 11.30 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 29-05-2024 Wednesday Noon 11.30 at Malwanahinna Hudah Masjid

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter