Janaza – Dr பாரூக் (Dr NMM Farook) –

அக்குறணையை பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு தெஹிவலையில் வசித்து வந்தவருமான

Born in Akurana and currently residing in Dehiwala, Colombo

Dr என் .எம்.எம். பாரூக் (சிறுவர்துறை விஷேட வைத்திய நிுணர் மருத்துவர்) அவர்கள் காலமானார்கள்
Dr N M M Farook (Pediatrician) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நூர் முகமது மரைக்கார் தம்பியினரின் (சாப்புகடை) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed (Sappu Kadai)

ஆபிதா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Abidha Umma

இர்ஷாத்
அப்துல்லா
இஸாரா
ஃபாத்திமா
ஆயிஷா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Irshardm Abdullah, Isahra, Fathima, Ayisha

குருணேகல மர்ஹும் எல்.ஈ.கே. காதர் மொய்தீன் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of L.E.K Carder Mohideen

மர்ஹும் ஹாஷிம்
மர்ஹும் பஷீர்
ஹபீப் முகமது
இzஸதீன் மாஸ்டர்
நஜிமுதீன்
ஃபலீல்
மர்ஹூமா ஜைனப்
சித்ி ஹுசைமா
சித்தி ஸாலிஹா
ரிஃபாயா ஆகியோரின் சகோதரரும்

Brother of Hashim, Basheer, Habeeb Muhammed, Izadeen Master, Najimudeen, Faleel, Zainab, huzaima, Saliha, Rifaya

ஜனாஸா இன்று மாலை 7.30 மணிக்கு அவரது தெஹிவலை இல்லத்திலிருந்து தெஹிவலை ஜும்மா மஸ்ஜிதிற்கு எடுத்துச் செல்லப்படும்.

Janaza today (25-05-2024) 7.30PM at Dehiwala Jummah Masjid

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter