No 34/4 உடவெளிகெடிய (Udaweliketiya)
அல்ஹாஜ் P.N. ரஷீத் அவர்கள் காலமானார்கள்
Alhaj P N Rasheed Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஹாஜியானி சித்தி ஸாஹிராவின் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Zahira
மர்ஹும்களான நூர் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Kadeeja Umma
மர்ஹும்களான நூர்தீன், ஸரீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Noortheen, Shareefa Umma
ஹாஜிகளான ஹாரிஸ்
சவ்ராஜ்
ாஜியானி சனீபா
ரிபாஸா
சூஹ்ரியா
நுஸ்லா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Haris, Sawraj, Saneefa, Rifaza, Zuhya, Nusla
அல்ஹாஜ் பைசால்
ரியாஸ்
ரிஸ்வான்
பஸ்லான் (ஜப்பான்)
ஹாஜியானிகளான நஸ்ரினா
நிஸ்ரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Faizal, Riyas, Riswan, Fazlan (Japan), Nasrina, Nisra
ஹாஜிகளான மரஹம் சமீன்
ஹபீப் முஹம்மத்
ஜெஸிமா உம்மா
மர்ஹமா நூர்ஜஹானி ஆகியோரின் சகோதரரும்
Brother of Sameen, Habeeb Muhammed, Jaseema Umma, Noorjahani
ஹாஜிகளான மர்ஹம் சமூன்
மன்ஸீல்
ஐவ்பர்
ஹம்சா
சிம்சி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Samoon, Manzil, Jawfer, Hamza, Simsi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-05-2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 25-05-2024 Saturday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)