Janaza – புவாத் (A.L.M Fuward) – நீரல்லை (Neeralla),

No 824 நீரல்லை (Neeralla), 7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

அல்ஹாஜ் A L M புவாத் அவர்கள் காலமானார்கள்
A.L.M Fuward Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அபூபக்கர் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abubakkr Lebbai

மர்ஹூம்களான அஹமத் முஹம்மத், சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmad Muhammed, Sithi Fathima

ஹாஜியானி நுவைஸா (ஓய்வு பெற்ற ஆசிரியர் அஸ்ஹர் கல்லூரி) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nuwaisa Teacher (Rtd Azhar College)

நுஸ்ரா (ஆசிரியை சாஹிரா கல்லூரி)
நுஸ்ரிபா
பஸ்லான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Nushra Teacher (Zahira College), Nushrifa, Fazlan

நஸ்ரின்
ஸகீ ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Nasrin, Zaki

மர்ஹூம்களான ஹனீபா லெப்பை
மருந்து கடை ரஷீத் லெப்பை
பாருக் மாஸ்டர்
சுபைர்
செய்யத் முஹம்மத்
முஹுத்தீன் பாத்திமா
ஆயிஷா உம்மா
ரஹ்மா உம்மா ஆகியோரின் சகோதரரும்

Brother of Haneefa Lebbai, Rasheed Lebbai (Marunthu Kadai), Farook Master, Subair, Seyyad Muhammed, Muhutheen Fathima, Ayisha Umma, Rahma Umma

மர்ஹூம் மவுஸூம்
அல்ஹாஜ் நவாஸ் (நரீட்டா)
முஹாஜிரீன் மாஸ்டர் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Mawsoom, Nawas (Narita), Muhajireen Master

மர்ஹூம் உவைஸ்
மௌஸூம்
இக்பால் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Uwais, Mowsoom, Iqbal

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 24-05-2024 Friday Evening 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter