No 212/1 குருந்து கஹஎல (Kurundugaha-ela), முகர்ரம் மஹல்லா (Mukarram Mahallah)
அலியார் அவர்கள் காலமானார்கள்
M M Aliyar Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜின்
மர்ஹூம்களான முஹம்மத், சித்தி உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muhammed (M). Sithi Umma (M)
மர்ஹூமா உம்மு ஹிதாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Hidaya (M)
றம்ஜான் பீபீ
றியாஸா
ஸிஹாரா
றியானா
ஜீனத்துல் முனவ்வரா
பர்ஸூனா
மெளலவி அஸ்மிகான் (முஅய்யிதி)
மெளலவி றிம்ஸா் (றஹ்மானி)
இர்பானா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Ramjan Bibi, Riyasa, Zihara, Riyana, Zeenathul Minawwara, Farzuna, Moulavi Asmi Kahan, Moulavi Rimzan, Irfana
ஷரீப்தீன்
மர்ஹூமா மர்யம் ஆகியோரின் சகோதரரும்
Brother of Shareef Deen, Mariyam (M)
மர்ஹூம் அல்ஹாஜ் இல்யாஸ்
நவாஸ்
M.T.M அன்ஸார்
M.T.M அன்ஸார்
நஸ்லுர் றஹ்மான்
றஸியா பர்வின்
நுஷ்றா
ரிஸ்வான் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Ilyas (M), Nawas, M.T.M Ansar, M.T.M Ansar, Nazlur Rhaman, Raziya Farwin, Nushara, Rizwan
பஷீர்
மெளலவி ஷாகிர்
முர்ஷித்
மாலிக்
ஸைத் ஆகியோரின் அப்பாவும் ஆவார்
Grand Father Basheer, Moulavo Shakeer, Murshid, Malik, Zaidh
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-05-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-05-2024 Tuesday Evening 4.00 at Uggala – Mukkaraam Mosque