Janaza – சித்தி பாத்திமா(Sithi Fathima) – மாத்தளை வீதி (Matale Road)

No 71 மாத்தளை வீதி (Matale Road), குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

ஹாஜியானி சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்கள்
Sithi Fathima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் ரஸ்ஸாக், செய்னப் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Razzak, Seynab

மர்ஹூம்களான மீரா லெப்பை, பல்கீஸ் உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Meera Lebbai, Balkees Umma

அல் ஹாஜ் நூர் மொஹமட் (மொடெர்ன் இலக்ட்டிகல்ஸ்- அக்குறனை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Noor Muhammed (Modern Electricals)

உம்மு ஸிபா அவர்களின் அன்பு தாயும்
Mother of Ummu Shifa

இன்திஸாம் (PR கொமினிகேஸன், புளுகொஹதென்னை) அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Inthisam (PR Communication – Bulugohatenna)

மர்ஹூம் அல்ஹாஜ் அஹ்மட் சஹீட் (7ம் கட்டை பெற்றோல் செட்)
மர்ஹூம் ஸாஹுல் ஹமீட்
நியாஸ்
ராசிக் (7ம் கட்டை பெற்றொல் செட்)
அல்ஹாஜ் அக்ரம் (மாத்தலை கிலாஸ் ஹவுஸ்- மாத்தளை)
அப்துல் ஜப்பார் (அவுஸ்திரேலியா)
ரிஸானா
மவ்ரூப் (ARM கிலாஸ் ஹவுஸ்- 8ம் கட்டை) ஆகியோரின் சகோதரியும்

Sister of Shaheed (7MP Petrol Shed), Hameed, Niyas, Razik (7MP Petrol Shed), Akram (Matale Glass House). Jabbar (Australia), Rizana, Mahroof (ARM Glass House 8MP)

அல்ஹாஜ் சுஃபியான் (மாத்தலை கிலாஸ் செண்டர்- மாத்தளை) அவர்களின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Sifuyan (Matale Glass Center)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-05-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 14-05-2024 Tuesday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter