No 208 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)
ரஸீனா உம்மா (சீப்புக்குளம்) அவர்கள் காலமானார்கள்
Raseena Umma (Seepukulam) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed
மர்ஹூம் மௌலவி அப்துல் மஜீத் (அரபு மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Moulavi Abdul Majeed (Arabic Master)
மர்ஹூம் இஸ்மாயில்
மர்ஹூம் செய்யத் முஹம்மத்
இல்யாஸ் மாஸ்டர் (பைத்து் ஸகாத்)
நவாஸ்
ரஸ்மி
நஜிமுன்னிஷா
நூருன்னிஷா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Ismail (L), Seyyad Muhammed (L), Ilyas Master (Baithul Zakath), Nawas, Rasmi, Najimunnisha, Noorunnisha
மர்ஹூம் முஹ்த்தீன்
மர்ஹுமா ரஹ்மா உம்மா
மர்ஹுமா ஸைனப்
மர்ஹூம் ஹபீப் முஹமம்த்
சல்மா உம்மா
அல்ஹாஜ் நஸீர் (சீப்புக்குளம்) ஆகியோரின் சகோதரியும்
Sister of Muhdeen (L), Rahma Umma (L), Zainab (L), Habeeb Muhamed (L), Salma Umma, Naseer (Seepukulam)
மௌலவி அப்துல் வாஹித் (பஹ்ஜி)
நியாஸ்
நசூஹா
சுமையா
முனவ்வரா ஆசிரியை ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Abdul Wahid Moulavi, Niyas, Nazooha, Sumaiya, Munawwara Teacher
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-05-2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 11-05-2024 Saturday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)