குருகோடையை பிறப்பிடமாக கொண்ட கண்டி அலி முடுக்கு தேங்காய் கடை உரிமையாளர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். உவைஸ் அவர்கள் காலமானார்கள்
Kurugoda Born – Alhaj Uwais (Proprietor – Shifanas, Alimuduku) Passed away
அன்பாஸ் (Dr Phone)
அனஷாப்
அஸீம்
ஷிபானா
ஹப்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும்
Father of Anfas (Dr Phone), Anshaf, Azeem, Shifana, Hafsa
தாஜ்சிரின், அன்பாஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-Law of Thajshirin, Anfas
ஜனாஸா நல்லடக்கத்திற்காக இல: 03 ஆதாஹன மலுவ ரோட் இல்லத்தில் இருந்து 10-05-2024 இரவு 7.30 மணிக்கு கண்டி கடுகல காட்டுப் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Burial will take place soon after Isha prayer at Katukelle Jumua Masjid today 10th May 2024.