No 29/2 புளுகொஹதென்ன (Bulugohatenna), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
ஹாஜியானி நூர்ஜஹான் அவர்கள் காலமானார்கள்
NoorJahan Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
நூர் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed, Kadeeja Umma
மர்ஹும் முஹம்மத் புஹாரி அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Buhary
மர்ஹும்களான ஹபீப் முஹம்மத், பாத்திமுத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Habeeb Muhammed, Fathimuthu
குருணேகல மொட் எம்போரியம் உரிமையாளர்கள்
அல்ஹாஜ் பைஸால்)
அல்ஹாஜ் பயாஸ்
அல்ஹாஜ் பவாஸ்
அல்ஹாஜ் பைரூஸ்
பனூஸா
பஸ்ரினா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of (Kurunegala Mode Emporium) Faizal, Fayas, Fawas, Fairoos, Fanoosa, Fasrina
அல்ஹாஜ் நளீஸ்
அல்ஹாஜ் தில்ஷான்
சனீபா
நிஸாஹியா
நபீஸா
சுமையா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Nalees, Dilshan, Saneefa, Nishahiya, Nafeesa, Sumaiya
ஹாஜிகளான மர்ஹும் சமீன்
ரஷீத்
ஹபீப் முஹம்மத்
ஜெஸீமா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Sameen, Rasheed, Habeeb Muhammed, Jaseema Umma
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-04-2024 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 08-04-2024 Wednesday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)