No 9A, 6ம் கட்டை ( 6th Mile Post), டெலிகாம் ரோட் (Telecom Road)
அல்ஹாஜ் ஏ.எச்.எம் நஸீர் (முன்னால் அக்குறணை பிரதேச செயலாளர்) அவர்கள் காலமானார்கள்
A H M Nazeer (Former Akurana AGA) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அப்துல்ஹை, பல்கீஸ் உம்மா (நீரெல்லை) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hai, Balkees Umma
மர்ஹூம்களான குருகொடை செய்யத் முஹம்மம், சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Sithi Fathima
ஸகியா சுக்ரான் அவர்களின் அன்பு கவரும்
Husband of Zakiya Sukran
ஹூஸ்னா
ரிபா
அலவி ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Huzna, Rifa, Alavi
ஸஹீர்
ஸப்ரான் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Zaheer, Safran
பவ்ஸர்
மர்ஹூம் ரஸ்மி மாஸ்டர்
இல்யாஸ்
சிபான்
சியானா ஆகியோரின் சகோதரரும்
Brother of Fawzer, Rasmi Master, Ilyas, Shifan, Shiyana
ஆஷிக்
ரிஸா (எமிரேட்ஸ்)
ரிஸ்வான்
ஸமானி
ஹுஸ்னி (பொட்ஸ்வானா) ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Ashik, Riza (Emirates), Rizwan, Zamani, Husni (Botswana)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19-04-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 19-04-2024 Friday Evening 5.00 at Kurugoda – Muhiyadeen Mosque