No 105/C தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla) *
ரிஸாயா அவர்கள் காலமானார்கள்
Risaya Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் கபூர், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Gafoor, Kadeeja Umma
மர்ஹூம் நிஸாம், சித்தி அனிஷா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Nisam, Aneesha
றிபாஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Rifas
ஸப்ராஸ் அவர்களின் அன்பு தாயும்
Mother of Safras
ஹலீம்
நஸீர்
அல்ஹாஜ் ஜிப்ரி
ரவ்ஸான்
பாயிஸா
பிரௌஸா
ரிஸானா ஆகியோரின் சகோதரியும்
Sister of Haleem, Naseer, Jiffry, Rawsan, Fayisa, Firowsa, Risana
ரிஸ்னா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Risna
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-03-2024 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 30-03-2024 Saturday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)