9ம் கட்டை ( 9th Mile Post)
நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Najimudeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான ஸாலி, ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shali, Razeena Umma
ஸைனுல் ஆப்தீன் மாஸ்டர் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Zainul Abdeen master
ஸனீலா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Zaneela Umma
சுமைர்
அப்துர் ரஹ்மான்
வஸீம்
யூசுப் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Sumair, Abdur Rahman, Wazeem, Yoosuf
மர்ஹும் சவாஹிர் தாஹா
நவ்பர்
நவாஸ்
நஸீர்
கலீல் (இந்தியா பிசினஸ்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Zawahir Thaha, Nawfer, Nawas, Nazeer, Kaleel (India Business)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-03-2024 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-03-2024 Friday Evening 3.00 at 9mp Jummah Mosque