தொடங்கொள்ள (Dodangolla), அல்பர் மஹல்லா (Alfar Mahalla)
அல்ஹாஜ் E S H M நியாஸ் (அம்பத்தென்னை கம்பு மில்) அவர்கள் காலமானார்கள்
Al-Haj E.S.H.M Niyas Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அல்ஹாஜ் E S S ஹமீத், ஹபீபா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of ESS Hameed, Habeeba
மர்ஹூம்களான செய்யத் முகம்மத், பாத்தி முத்து தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Fathi Muthu
சித்தி வஸீலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Waseela
நிப்ராஸ்
நிஸ்ரான்
நுஸ்லா
நுஸ்கா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Nifraz, Nisran, Nusla, Nuska
ரிஸ்மி (UK)
உஸ்மான் (ஜப்பான்)
Dr மாலிக் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Rizmi (UK), Usman (Japan), Dr Malik
அல்ஹாஜ் ரபீக்
அல்ஹாஜ் ரியாஸ்
அல்ஹாஜ் நௌரோஸ்
சஹாஜர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Rafeek, Riyas, Nowros, Shajar
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 03-03-2024 Sunday at Akurana Grand Mosque (Thai Palli)